உடவலவை பொலிஸ் பிரிவின் மஹா ஆரா பகுதியில் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் உடவலவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சோதனை நடாத்தி போது, இரண்டு யானைத் தந்தங்களை வைத்திருந்த சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடவலவை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக உடவலவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.