பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படு கொ லையைத் திட்டமிட்டனர் எனக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நேற்று கைதாகியுள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல் வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனேமுல்ல சஞ்சீவவைக் கொ லை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பகுதியில் வைத்துக் கொழும்பு குற்றப் பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும்.!
கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி...
ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம்...
உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!
வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) மாலை வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!
நேற்று சனிக்கிழமை (08) ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம,...
சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம்...
வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!
அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு...
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. களனி...
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நாள் 2025 நிகழ்வுகள்...
மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!
ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் வனராஜா பகுதியில் உள்ள ஹட்டன் - மஸ்கெலியா பிரதான...
இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர்...










