கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.