பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி அவர்கள் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
Related Posts
மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை!
பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லையெனவும் அதிபர் மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் பாலியல் இலஞ்சம் கோரியதாக...
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!
4ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி இவர்...
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு- (சிறப்பு இணைப்பு)
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி...
யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம்!
இன்றையதினம் பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை...
வவுணதீவில் மாடு கவளவாடிய நிலையில் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர் மக்களால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் இதுவரை...
புத்தாண்டில் அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் சலுகை!
புத்தாண்டு காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள அஸ்வெசும பயனாளிகளுக்கு 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியை 2500 ரூபாய் சலுகை விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
88 வயதில் தமிழ் பரீட்சைக்கு தோற்றியுள்ள சிங்கள மொழி பாட்டி!
இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த...
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் – 2025!
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட...
முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள்- கசிப்பைதடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர்...