மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி (வயது 70) நேற்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரத்தில் காலமானார்.
சீதா ரஞ்சனி ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் செயலாளரான சீதா ரஞ்சனி, ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.