யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் (சென் பற்றிக்ஸ் கல்லூரி )175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று மாலை கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் கருத்து தெரிவித்தார்.