உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் அவருடைய 85 வயதில் உடல்நலக் குறைவால் இன்று புதன்கிழமை (12) காலமானார்.
அண்மையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் சத்யேந்திர தாஸ் பின்னர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழக (SGPGI) மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் காலமானதாக அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.
Related Posts
மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!
இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...
ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை
தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.சென்னை கிண்டி ஆளுநர்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும்...
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் திகதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்...
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தமிழக அரசுக்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இல்லற வாழ்க்கையை நிறைவு...
உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...
வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!
வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்...
இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!
இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...










