லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 37 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Related Posts
தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் செவ்வாய் அன்று பயங்கர காட்டுத் தீ...
எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிப்பு!
பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, கிசாவில் உள்ள புகழ்பெற்ற...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
நியூசிலாந்தின் தெற்கு தீவில் செவ்வாய்க்கிழமை (25) 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஸ்னேர்ஸ் தீவுகளுக்கு வடமேற்கே 155 கி.மீ தொலைவில் 12 கி.மீ ஆழத்தில்...
கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்; மக்கள் அதிர்ச்சியில்.!
இங்கிலாந்து கடற்கரையில் சிலர் நடந்து சென்ற போது, மணல் பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட்...
தென்கொரியா காட்டுத் தீயில் நான்கு பேர் உயிரிழப்பு!
தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும்...
வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போப் பிரான்ஸில்!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்ஸில் சிகிச்சைகளின் பின்னர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் போப் பிரான்ஸ்ஸில் 2...
ரோகித் சர்மா போல் விளையாடி அசத்திய 6 வயது சிறுமி
கிரிக்கெட் விளையாட்டு சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த...
குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்..!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் நேற்று (21) தனது 76 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் 2 முறை ஹெவிவெய்ட்...
அமெரிக்க கல்வித்துறையை கலைக்க ட்ரம்ப் உத்தரவு.!
அமெரிக்க அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் கல்வித்துறையின் முழு அதிகாரமும் இனி மாகாணங்களுக்கு வழங்கப்பட உள்ளது....