சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான கொடிக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
யாழ். பல்கலைகழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.