77வது சுகந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைப் பிராந்திய இரத்த மத்திய நிலையத்தினால் இலங்கையின் சுகந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.




