யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள பச்சை (டாட்டூ) குத்தும் நிறுவனமொன்றில் துஷ் – பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள பச்சை (டாட்டூ) குத்தும் நிறுவனமொன்றில் துஷ் – பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நிலையத்தில் பாலியல் துஷ் – பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமியொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.