புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (28/01) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.






கழுதைகள்