வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையில் புதன்கிழமை(22 தன் சகோதரனை கொ லை செய்துவிட்டு தலைமறைவாகிய குறித்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் நிலையை பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு.தினேஷ் (8656) தலைமையிலான பொலிஸ் குழுவினர் தேடிவருகின்றனர்.
இந்த படத்திலுள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 0760925366. எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
