யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.






யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் 6 மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் வெப்பநிலை, மனித உடலால் உணரப்படும் “எச்சரிக்கை”...
இன்று காலை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர்...
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாளையதினம் (20) பலாலி பொலிஸ்...
தையிட்டி போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நாளையதினம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகள் தொடர்பில்...
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன்...
மன்/ இரணை இலுப்பைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 1சி பாடசாலையாக இன்று (19.02) உத்தியோக பூர்வமாக தரமுயர்த்தப்பட்டதுடன், உயர்தர வகுப்பும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவரை...
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி பிரச்சினை இல்லை. அபிவிருத்தியை முன்கொண்டு செய்வதற்கான இளைஞர்களே தேவைப்படுகிறார்கள் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் இரணை இலுப்பைக்குளம்...
வரக்காப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லியத்த பகுதியில் உள்ள குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர். உடகஹவத்த,...
யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மயானத்தில் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன....