• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home பிரான்ஸ்

2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர்!

Bharathy by Bharathy
December 20, 2024
in பிரான்ஸ்
0
2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர்!
Share on FacebookShare on Twitter

2021 இல் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டவேளை தற்கொலை குண்டுதாரிகள் தன்னை தாக்குதவற்கு திட்டமிட்டனர் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் நான் ஈராக்கிற்கு விஜயம்மேற்கொண்டவேளை வெடிபாருட்களுடன் பெண்ணொருவர் மௌசுலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார் என பிரிட்டிஸ் பிரான்ஸ் அதிகாரிகள் ஈராக்கிய பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் தன்னை கொல்லும் நோக்குடன் டிரக்கொன்றும் அப்பகுதிக்கு விரைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

சுயசரிதையின் சில பகுதிகளை இத்தாலிய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஈராக்கிய பொலிஸார் விரைந்து செயற்பட்டு தற்கொலை குண்டுதாரிகளை தங்களை தாங்களே வெடிக்கவைத்தனர்,என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளதோடு இது யுத்தத்தின் விசகனி என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

Related Posts

வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர் – ரிஷாட் பதியுதீன்.

வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர் – ரிஷாட் பதியுதீன்.

by User 02
October 30, 2024
0

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள்...

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

by User1
August 27, 2024
0

பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த குண்டு  தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்

by User1
August 22, 2024
0

நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த...

பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி மேக்ரான்: அரசியலில் அடுத்த கட்டம்

பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி மேக்ரான்: அரசியலில் அடுத்த கட்டம்

by User1
August 17, 2024
0

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அடுத்த வெள்ளிக்கிழமை, பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்தி முடித்தாயிற்று. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி