இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதனை அடுத்து இந்தப் போட்டியில் களம் இறங்குகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த தொடரில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு தாலியா மெக்ராத் தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Related Posts
உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் – செக் குடியரசை வீழ்த்தியது தென்கொரியா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில்...
உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!
2026 உலகக் கிண்ண காற்பந்து தொடரின் உத்தியோகபூர்வ பாடலை, மெக்சிகோவில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் கொலம்பியாவின் முன்னணி பாடகி ஷகிரா பாடி அரங்கேற்றவுள்ளார். மெக்சிகோ நகரில் உள்ள...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி...
சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின்...
இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில்...
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது. அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு...
RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனன் மீது ஐஸ் பையை வீசியதற்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிம்...
LPL தொடரில் இருந்து பெத்தும் நிஸ்ஸங்க திடீர் விலகல்!
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியின்...
குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பயணித்த பேருந்தில் தீ விபத்து!
இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நரேந்திர...
இலங்கை அணிக்கெதிரான மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப்...










