28.11.2024முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது அந்த வகையில் நேற்று மாலை 6 மணியிலிருந்து மழை குறைந்து காணப்படுவதோடு குளிருடன் கூடிய காற்றும் பனிமூட்டமும் காணப்படுகின்றது தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளம்அனத்தம் குறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தகது.
கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐ.தே.கவுடன் மாத்திரமே பேச்சு.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது...