செயலாளர்கள் பிரச்சினை உள்ள 5 அரசியல் கட்சிகளை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.சில அரசியல் கட்சிகளின் இரண்டு அல்லது மூன்று செயலாளர்கள் இருப்பதாக தெரியவந்த நிலையில், குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய போதிலும், பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் எட்டப்படாத நிலையில், ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.இதன் காரணமாக நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் ஐந்து கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த ஐந்து கட்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related Posts
மாணவியை துஷ் – பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை...
‘பொது வளங்களை முகாமைத்துவம் செய்தல்’ திட்டம் ஆரம்பித்து வைப்பு!
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்து இடங்களில் 'பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல்' திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள்...
மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி...
மட்டக்களப்பில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ள நீர்வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தல்.!
கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம்...
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச...
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு.!
சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (17) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05...
கஞ்சாவுடன் இருவர் கைது.!
மன்னார் - செல்வநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நேற்று திங்கட்கிழமை (17) இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடமிருந்து, 10 கிலோகிராம் 505 கிராம் கேரள...
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.!
அண்மையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை என்கின்ற அடிப்படையில் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விடுதலை...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஐவர் கைது.!
சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தியதில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த விபச்சார...










