‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் 8 ஆவது பாகத்தை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த வருடம் நடக்க வேண்டிய 8வது சீசனைத் தொகுத்து வழங்கப் போவதில்லை என அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என அதன் பின் பல பெயர்கள் அடிபட்டது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், “வந்தாச்சு புது பிக்பொஸ்’” என்ற அறிவிப்போடு விஜய் சேதுபதி தோன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளதால் அதன் அடிப்படையில் இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்நிகழ்ச்சி துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து...
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்....
தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்...
கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...
தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!
டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில...
இந்திய குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையில் சந்திப்பு.
டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர்...
பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜாவின்...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு அனுமதி
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது....
ஜெய்ப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்த மத வழபாட்டுத் தலங்கள் இடித்தழிப்பு!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம்,...
தமிழக முதல்வர் விஜய் மீண்டும் டெல்லிக்கு பயணம்!
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்...










