இன்று (25)அதிகாலை 01.10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் uninterruptible power supply இல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா தீ அணைப்பு அதிகாரிகளினால்
ஒரு சில மணித்தியாலயங்களில் தீ பரவலை சீர் செய்துள்ளனர்..
இன்று (25)அதிகாலை 01.10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் uninterruptible power supply இல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா தீ அணைப்பு அதிகாரிகளினால்
ஒரு சில மணித்தியாலயங்களில் தீ பரவலை சீர் செய்துள்ளனர்..
யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று பிற்பகல் 6 மணிக்கு யாழ். யாழ்.மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய்...
மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என மட்டு ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டு...
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி...
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் கிராம சேகவர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொருளாதார உத்தியோகத்தர் பணிகளை மேற்கொண்டு இடமாற்றமாகி சென்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(15) இடம்பெற்றது உடுத்துறை பத்தாம் வட்டார கடற்தொழிலாளர் கூட்டுறவு...
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய சற்று முன் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர்...
பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு...
மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா - கஜேந்திரகுமார் அதிர்ச்சி தகவல்! அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு...
வருடா வருடம் இடம் பெறும் குறித்த நிகழ்வு இவ்வருடம்"நம்பி கை கொடுப்போம்" "நம்பிக்கை கொடுப்போம்"எனும் தொனிப்பொருளில் பாரம்பரிய பொங்கல் நிகழ்வுடனும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு...
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள...