• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home கனடா செய்திகள்

கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்

admin by admin
August 17, 2024
in கனடா செய்திகள்
0
கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்
Share on FacebookShare on Twitter

கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததால், அப்பகுதியில் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ரயில்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களும் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

எதனால் அந்த பாலம் நிலைகுலைந்து சரிந்தது என்பதை அறிய விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்தப் பாலம், 1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் ஆகும். நூற்றாண்டு கடந்த அந்தப் பாலம், Rainy River Rail Lift Bridge அல்லது the 5 Mile Bridge என அழைக்கப்படுகிறது.

படகுகள் வரும்போது, பாலம் திறந்து படகுகளுக்கு வழிவிடும் வகையில் அந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பாலம் நிலைகுலைந்துள்ள நிலையில், அது சரி செய்யப்பட எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை.

Related Posts

கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில் மகளை இழந்த அகதிகள் குடும்பம்!

கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில் மகளை இழந்த அகதிகள் குடும்பம்!

by admin
December 15, 2025
0

அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி...

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் இலங்கை மக்களுக்கான கோரிக்கை!

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் இலங்கை மக்களுக்கான கோரிக்கை!

by admin
December 12, 2025
0

இலங்கைக்கு வலுவான கனடா ஆதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவானிடா நாதன் அழைப்பு விடுத்தார்.சூறாவளியால் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நாடு...

கனடாவில் இருந்து மருத்துவத்திற்காக யாழ் வந்த சிறுமி உயிரிழப்பு!

கனடாவில் இருந்து மருத்துவத்திற்காக யாழ் வந்த சிறுமி உயிரிழப்பு!

by admin
September 7, 2025
0

கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார். புற்று...

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

by admin
May 29, 2025
0

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது....

நாமலின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்..!

நாமலின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்..!

by admin
May 15, 2025
0

"கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்" என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். எக்ஸ்...

கனடாவில் பதவியேற்ற ஹரிக்கு வாழ்த்து தெரிவித்த இளங்குமரன்..!

கனடாவில் பதவியேற்ற ஹரிக்கு வாழ்த்து தெரிவித்த இளங்குமரன்..!

by admin
May 14, 2025
0

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்....

கனடாவில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து சீரழித்த தமிழன் ஒருவன் கைது..!

கனடாவில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து சீரழித்த தமிழன் ஒருவன் கைது..!

by admin
May 4, 2025
0

சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து,...

கனடாவில் யாழ் இளம்பெண் சுட்டுக் கொ லை.!

கனடாவில் யாழ் இளம்பெண் சுட்டுக் கொ லை.!

by Mathavi
March 11, 2025
0

யாழ்ப்பாணம் - கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில்...

கனடாவில் கோர விபத்து; தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு.!

கனடாவில் கோர விபத்து; தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு.!

by Mathavi
January 23, 2025
0

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வசித்த வரும் 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்....

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை !

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை !

by Bharathy
December 23, 2024
0

ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.குறிப்பாக ரொறன்ரோவில் பெரும்பாக பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் போக்குவரத்து செய்வது தொடர்பிலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி