சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்-சிவசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் M.சசிகரன், சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர் எஸ் -லதீஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அனைத்து வகுப்பு மாணவர்களும் யானைபோல் வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.உலக யானை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது
Related Posts
மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித்...
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...
மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!
பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான டெஸ்கோ (Tesco), மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் ஈரான் தொடர்பான மோதலால் உருவான அநிச்சய நிலை காரணமாக அடுத்த...
இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. ஆசியான்...
ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன்...
பல்கலைக்கழகப் பிரவேசம்: வடக்கு மாகாணம் முதலிடம்! – ஆளுநர் அலுவலகம் பெருமிதம்..!
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு...
யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த 30...
சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி...
கை வெட்டப்பட்ட நிலையில் நாவலடியில் பெண் மீட்பு..!
ஏப்ரல் 09 ஆம் திகதி நேற்று மாலையில் இருந்து நாவலடியில் பஸ்தரிப்பிடத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் இரவு 11:00 மணி அளவில் கை வெட்டப்பட்டு சுயநினைவு இல்லாமல்...









