• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை

User1 by User1
August 12, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை
Share on FacebookShare on Twitter

(படங்கள் இணைப்பு)

கொழும்பு   சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி  நடைபெற்ற   யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள்  சாதனை படைத்து வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுள்ளனர்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை  மாணவன் வின்சன்ட் செஷான் ஜெத்னியேல் (Vincent Sheshan Jethniel ) Listening மற்றும் visual ஆகிய இரு பிரிவுகளிலும் (கிராண்ட் சாம்பியன்)Grand Champion, சாம்பியன் (Champion) வெற்றிக் கிண்ணங்களை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

லசால் ஆங்கிலப் பாடசாலை மாணவி யக்கேயு ரெறா ஜெசாறி  (Jakkeu  Tera Jesarey)  சாம்பியன் (Champion) வெற்றிக் கிண்ணத்தையும்,

 தோட்டவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை  மாணவி  ராஜநாயகம் ரியானா (Rajanayagam Tiyana), கிராண்ட் சாம்பியன் (Grand Champion) வெற்றிக் கிண்ணத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

 மேலும் 34 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களை  வென்றுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் மன்னார் யூசி மாஸ் கல்வி நிலையத்தின் நிர்வாகி  நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி .யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

User1

User1

Related Posts

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

by Mathavi
May 19, 2025
0

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்து...

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
May 19, 2025
0

தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார்...

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

by Mathavi
May 19, 2025
0

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்...

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

by Mathavi
May 19, 2025
0

வடமராட்சி வடக்கை கைவிட்டதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மீது வடமராட்சி வடக்கு மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர். இது சம்பந்தமாக...

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

by Mathavi
May 19, 2025
0

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

by Mathavi
May 19, 2025
0

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை...

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

by Mathavi
May 19, 2025
0

"ஏ.கே.டி.(அநுர குமார திஸநாயக்க) - ஜே.வி.பி. - என்.பி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சிப் பீடத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்" என்று தலைப்பிட்டு, மதிப்பார்ந்த 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில்...

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

by Mathavi
May 19, 2025
0

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி. டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு...

கழியோடை பிரதான ஆறு புனரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.!

கழியோடை பிரதான ஆறு புனரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.!

by Mathavi
May 19, 2025
0

கழியோடை ஆற்றை அண்டியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தீகவாபி தொடக்கம் கழியோடை வரையிலான 4 கிலோமீட்டர் நீளமான பிரதான கால்வாய் அடிக்கடி உடைப்பெடுப்பதன் காரணமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,...

Load More
Next Post
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

நிறைவு விழாவும் – பதக்க பட்டியலும்

நிறைவு விழாவும் – பதக்க பட்டியலும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி