வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானின் விஷேட அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (22 ) முதல் இரு...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இப்படியான சூழலில் தான்...
அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தை தடுக்க ஹவார்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக...
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி புடின் முதல்முறையாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் (20) ஈஸ்ரர் பண்டிகையை ஒட்டி 30 மணி...
அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த...
புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென...
ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல் கருத்துக் கணிப்பில் தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், சற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி...
புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறையில் 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது...