• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

சிங்கள பாடலை காப்பி அடித்த அனிருத்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

User1 by User1
August 6, 2024
in இந்திய செய்திகள், சினிமா செய்திகள்
0 0
0
சிங்கள பாடலை காப்பி அடித்த அனிருத்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Share on FacebookShare on Twitter

இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது அவர் இசையமைத்து வருகிறார்.

அதே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜான்வி கபூர் தான் அதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

தற்போது தேவரா படத்தின் இரண்டாம் சிங்கிள் Chuttamalle பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் ஜான்வி கபூர் உச்சகட்ட கவர்ச்சியாக தோன்றி இருப்பதால் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் பாடலை கேட்ட நெட்டிசன்கள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். Manike Mage Hithe என்ற சிங்கள பாடல் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய ஹிட் ஆனது. அதே டியூனை அனிருத் காப்பி அடித்திருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது விளாசி வருகின்றனர். 

User1

User1

Related Posts

தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

by Sangeetha
May 14, 2025
0

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி...

‘ட்யூட்’: தீபாவளியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்!

‘ட்யூட்’: தீபாவளியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்!

by Sangeetha
May 11, 2025
0

பிரதீப் இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ்...

காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல்..!

காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல்..!

by Thamil
May 10, 2025
0

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி...

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

by Thamil
May 10, 2025
0

இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து வரும் விரோதப் போக்கை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்ட...

‘டிஎன்ஏ’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

‘டிஎன்ஏ’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

by Sangeetha
May 9, 2025
0

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்...

ஜனநாயகன் படத்தின் டீசர் அப்டேட்

ஜனநாயகன் படத்தின் டீசர் அப்டேட்

by Sangeetha
May 9, 2025
0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்...

பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை  வீழ்த்திய இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை வீழ்த்திய இந்திய ராணுவம்

by Sangeetha
May 9, 2025
0

கடந்த 36 மணி நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது....

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்; ஐவர் உயிரிழப்பு.!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்; ஐவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 8, 2025
0

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில்...

ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

by Sangeetha
May 7, 2025
0

எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்...

Load More
Next Post
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி