• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

வியட்நாமில் நிலநடுக்கம்

Thinakaran by Thinakaran
February 7, 2024
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன்
வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகிய அதிர்வினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளதுடன், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Tags: உலகசெய்திகள்நிலநடுக்கம்முக்கியவியட்நாமில்
Thinakaran

Thinakaran

Related Posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்.!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்.!

by Mathavi
May 19, 2025
0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் அவரது எலும்புகளிற்குள் பரவியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளிற்காக மருத்துவரை பைடன்...

மெக்சிக்கோ கடற்படை பயிற்சி கப்பல் விபத்து – 2 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோ கடற்படை பயிற்சி கப்பல் விபத்து – 2 பேர் உயிரிழப்பு

by Sangeetha
May 18, 2025
0

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிக்கோ கப்பல் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேருடன் சென்ற மெக்சிக்கோ கடற்படை பயிற்சி கப்பலில்...

கருத்தரிப்பு மையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

கருத்தரிப்பு மையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

by Sangeetha
May 18, 2025
0

கலிபோர்னியாவில் கருத்தரிப்பு மையம் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது; பாம்...

அமெரிக்காவில் கடும் சூறாவளி – 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கடும் சூறாவளி – 27 பேர் உயிரிழப்பு!

by Sangeetha
May 18, 2025
0

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டது. கென்டக்கி, மிசோரி மாகாணங்கள்...

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்!

by Sangeetha
May 18, 2025
0

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த...

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்!

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்!

by Sangeetha
May 17, 2025
0

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக  அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்,...

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Sangeetha
May 17, 2025
0

மன்னாரில்  இன்று (17) சனிக்கிழமை காலை வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6  மணி அளவில்...

கந்தளாய்  ஊடகவியலாளர் பிரியான் மலிந்த விபத்தில் பலி

கந்தளாய் ஊடகவியலாளர் பிரியான் மலிந்த விபத்தில் பலி

by Sangeetha
May 17, 2025
0

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச்...

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் இரத்ததான முகாம்

by Sangeetha
May 17, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய...

Load More
Next Post

வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

யாழில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

முதன்முறையாகப்ஜேவிபி தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா.!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி