• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home யாழ் செய்திகள்

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

Thinakaran by Thinakaran
December 13, 2023
in யாழ் செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 – 30 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரும் அச்சுவேலி காவல்துறையினரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் (13) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சிப் பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: jaffnanewsஇளைஞர்கள்கைதானதிருட்டுநிலையத்தில்யாழில்வர்த்தகவாளுடன்
Thinakaran

Thinakaran

Related Posts

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில்...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் 50 மேற்பட்ட படகுகளில் செல்லும் மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் ஒளிவைத்து சிறிய மீன்களுடன்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்.சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினராலும்...

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின்...

யாழில் பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்திய  இளைஞன் திடீரென உயிரிழப்பு.!

யாழில் பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு.!

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே...

வரணியில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

வரணியில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 18, 2025
0

வரணிப் பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம்...

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் ; ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு..!

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் ; ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு..!

by Thamil
May 18, 2025
0

யாழ். வலிகாமம் வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்களால் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்று நேற்று (17) கையளிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு வள...

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

by Thamil
May 17, 2025
0

"இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன்...

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

by Thamil
May 17, 2025
0

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று...

Load More
Next Post

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச வீடியோ தயாரித்து பணம் சம்பாதித்து வந்த (பட்டதாரி) தம்பதிகள் மாட்டினார்

தாயை தாக்கி விட்டு வீதியில் வைத்து கடத்தப்பட்ட மாணவி

நடுவீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி