தமிழக பாடசாலையில் கல்வியை தொடர இணைந்த அசானி..!

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.

சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.