உலக செய்திகள்

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை

குரங்கம்மை (mpox) என்னும் வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அத்தொற்றால் அவதியுற்றுவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானமாக அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிரான்சில் குரங்கம்மைக்கான தடுப்பூசிகள் தயாராகி...

இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் வசமிருக்கும் பகுதி ஒன்றின்மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா இஸ்ரேல் கட்டுப்பாட்டிலிருக்கும்...

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

ஜேர்மனி(Germany) செல்வதற்கு ஆர்வமாக இருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஜேர்மன் விசா செயலாக்க நேரம் 9 மாதங்களிலிருந்து தற்போது வெறும் 2 வாரங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது....

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடி : ஒருவர் கைது

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடி : ஒருவர் கைது

ஜேர்மனியில் (Germany) வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டதாக...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸுக்கும் (Hamas) இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன்...

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம்...

எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்

எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்

எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதோடு உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக...

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

விண்வெளிக்கு சென்ற முதல் ஜேர்மன் பெண் யார் என இணையத்தில் தேடினால், யார் யார் பெயரோ வருகிறது. விடயம் என்னவென்றால், விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் பலர் முன்...

பிறப்பு சான்றிதழுடன் வீடு திரும்பிய தந்தை.. சடலமாய் கிடந்த மனைவியும் குழந்தைகளும்..

பிறப்பு சான்றிதழுடன் வீடு திரும்பிய தந்தை.. சடலமாய் கிடந்த மனைவியும் குழந்தைகளும்..

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும்...

பிரித்தானியாவில் திடீரென மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த வீடு

பிரித்தானியாவில் திடீரென மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த வீடு

பிரித்தானியாவின் ஏவிமோர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தின் ஏவிமோர் பகுதியின் கிராம்பியன் வியூவில்...

Page 31 of 37 1 30 31 32 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?